Home / குழந்தை பல் மருத்துவம்
குழந்தைகளுக்கு ஏற்படும் பற்சிதைவை தடுக்கும் அதிநவீன புளூரைடு சிகிச்சை
பல் சொத்தை என்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு ஒரு தவிர்க்க முடியாத பிரச்சனையாகவே உள்ளது. நாம் பொதுவாக எண்ணுவது என்னவென்றால் பால் பற்கள் தானே, அதை ஏன் பாதுகாக்க வேண்டுமென்று
- நம் குழந்தைகள் பால்பற்கள் (Milk Teeth) சீக்கிரமாகவே இழந்துவிடுவதால் அவர்களின் தாடை எலும்பிலிருந்து அடுத்து வரும் நிரந்தர பற்கள் சரியான வரிசையில் வராமல் முன்னும் பின்னுமாக வரிசை மாறி முளைக்கும்.
- மேலும் குழந்தைகளின் தாடை எலும்பில் பால்பற்களுக்கு கீழ், அடுத்து மேலே வரும் நிரந்தர பற்கள் அமைத்திருப்பதினால் பால் பற்களில் உள்ள பல் சொத்தையானது கீழே உள்ள நிரந்தர பற்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க பால் பற்களை சொத்தை வராமல் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
Book an Appointment for Pediatric Dental
பற்களுக்கு பல்சொத்தை வராமல் தடுக்க
- குழந்தைகள் பால் மற்றும் இனிப்பு உணவுகள் சாப்பிட்ட பின் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
- இனிப்பு உணவுகள் சாப்பிட்ட பின் ஆப்பிள் அல்லது ஆரஞ்சு போன்ற ஃபைபர் (நார்சத்து) உள்ள பழங்களை சாப்பிட்டால் பல் சொத்தை வராமல் தவிர்க்கலாம்.
- உங்கள் பல் மருத்துவரை அணுகி Fluoride Treatment | Pit and Fissure Sealant | Fluoride Varnis சிகிச்சைகளை செய்வதன் மூலம் நிரந்தரமாக பால் மற்றும் நிரந்தர பற்களுக்கு (Milk and Permanent Teeth) சொத்தை ஏற்படாமல் தடுக்க முடியும்.
பற்களுக்கு சொத்தை வந்தபின்
- ஆரம்பநிலையில் அதாவது பல்லின் மேல் படிமத்தில் (Coronal Caries) சொத்தை ஏற்படாமல் அதை சுத்தம் செய்து மருந்து வைத்து ஷிமீணீறீ செய்யலாம்.
- ஒரு வேலை சொத்தை பல் பகுதிக்குள் பரவிவிட்டால் Pulpectomy அல்லது Root Canal Treatment செய்து பற்களை பாதுகாக்கலாம்
Dental Treatment
Department of Prosthodontics Crown & Bridge | Department of orthodontics (fixed appliance) Department of Paedodontics | Department of Implantology | Department of Oral Surgery Dept. of Oral Pathology | Department of Endodontics and Conservative Dentistry (RCT) Laser Dental Procedures