Welcome To Deepam Multi-Speciality Hospital, Salem
Deepam Hospital is one of the best Multi-Speciality hospital in Valapady, Salem founded by Dr. K. Suresh Kumar and Dr.A.Akilambal in 2003. The hospital offers various services like consultation, treatments, procedures and surgery. The hospital gained humongous trust from the public within a span of 4 years; with increasing need for reliable healthcare it expanded into Multi Specialty Hospital with NABH accreditation. Over the years it has been providing satisfactory and affordable health care solutions to the people of Salem and its Suburbs.
Book an Appointment for Diagnosis and Treatment
Dr.A.அகிலாம்பாள்
Founder and Managing Director
MBBS., DGO D.LAP., DRM., MRM.,
FELLOWSHIP IN COSMETIC GYNECOLOGY
Dr.A.அகிலாம்பாள் கடந்த 16 வருடங்களாக மருத்துவதுறையில் தன் சேவையை செய்து வருகிறார். குழந்தையின்மை தொடர்பான பிரச்சனைகளுடன் நிறைய பேர் போராடுவதைக்கண்டு அவர்களுடைய பிரச்சனைகளை போக்குவதற்காக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் கருவுருவாக்கம் பற்றிய சிறப்பு மருத்துவத்தில் பட்டம் பெற்று அமெரிக்கன் ஏஸ்தடிக் அசோசியேஷனில் சிறப்பு பயிற்சி பெற்றது அவருடைய துறைசார்ந்த தெளிவிற்கும், திறமைக்கும் மேலும் ஒரு தனித்துவத்தைச் சேர்த்தது.
முன்பதிவு செய்யுங்கள்
காஸ்மெடாலஜி
தீபம் மருத்துவமனை பெண்மை அழகியல் சிகிச்சையில் உயர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை. இந்தியாவிலேயே மிகச்சில மருத்துவமனைகளில் மட்டுமே இந்த முறை சிகிச்சைகள் செய்யப்படுகின்றது. அவற்றுள் தீபம் மருத்துவமனையும் ஒன்று. இந்த உயர் வண்மை அழகியல் சிகிச்சையில் தேர்ச்சிபற்ற மருத்துவர்களில் Dr.அகிலாம்பாள் அவர்களும் ஒருவர்.
உங்களின் நம்பிக்கைக்குரிய துணை அழகியல் சிகிச்சைகள் மற்றும் மகளிர் மருத்துவத்தில் சிறப்புத்தகுதி
மேலும் படிக்க...
பெற்றவர்களால் செய்யப்படுகிறதுகருத்தரிப்பு மையம்
ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது உன்னதமான ஒரு அனுபவமாகும் எவ்வளவுதான் சொன்னாலும் அந்த அனுபவம் வார்தைகளால் விவரிக்க முடியாதது .தாய்மை பெண்ணுக்கே அதன் வலி தெரியும்
எங்களின் தேர்ந்த மருத்துவர்கள் சில முதற்கட்ட பரிசோதனைகளை பொறுத்து உங்களுக்கான சிகிச்சையினை துவங்குவார்கள் . மருத்துவர்களுடன் நீங்கள் மனமுவந்து ஒத்துழைப்பு நல்கும் போது உங்களின் குழந்தைகனவு நனவாகும் வாய்ப்பு அதிகமாகின்றது
மேலும் படிக்க...-
சிறப்பு சிகிச்சைகள்
எங்களிடம் அதி நவீன சாதனங்கள் மற்றும் தலை சிறந்த மருத்துவர்களை கொண்ட சிறப்பான மகப்பேறு மருத்துவம் ,ஆண்களுக்கான ஆண்மை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ,குழந்தைகளுக்கான பல் மருத்துவம் ஆகியவை சிறப்பான முறையில் உலக தரமான வசதிகள் கொண்டு 16 வருடங்களாக சிறப்பான முறையில் மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம்
ஆண்கள் சிறப்பு சிகிச்சை குழந்தை பல் மருத்துவம்
காஸ்மெடாலஜி
தீபம் மருத்துவமனை பெண்மை அழகியல் சிகிச்சையில் உயர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை. இந்தியாவிலேயே மிகச்சில மருத்துவமனைகளில் மட்டுமே இந்த முறை சிகிச்சைகள் செய்யப்படுகின்றது. அவற்றுள் தீபம் மருத்துவமனையும் ஒன்று. இந்த உயர் வண்மை அழகியல் சிகிச்சையில் தேர்ச்சிபற்ற மருத்துவர்களில் Dr.அகிலாம்பாள் அவர்களும் ஒருவர்.
உங்களின் நம்பிக்கைக்குரிய துணை அழகியல் சிகிச்சைகள் மற்றும் மகளிர் மருத்துவத்தில் சிறப்புத்தகுதி
பெற்றவர்களால் செய்யப்படுகிறது
கருத்தரிப்பு மையம்
ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது உன்னதமான ஒரு அனுபவமாகும் எவ்வளவுதான் சொன்னாலும் அந்த அனுபவம் வார்தைகளால் விவரிக்க முடியாதது .தூய்மை பெண்ணுக்கே அதன் வலி தெரியும்
எங்களின் தேர்ந்த மருத்துவர்கள் சில முதற்கட்ட பரிசோதனைகளை பொறுத்து உங்களுக்கான சிகிச்சையினை துவங்குவார்கள் . மருத்துவர்களுடன் நீங்கள் மனமுவந்து ஒத்துழைப்பு நல்கும் போது உங்களின் குழந்தைகனவு நனவாகும் வாய்ப்பு அதிகமாகின்றது
மேலும் படிக்க...சிறப்பு சிகிச்சைகள்
எங்களிடம் அதி நவீன சாதனங்கள் மற்றும் தலை சிறந்த மருத்துவர்களை கொண்ட சிறப்பான மகப்பேறு மருத்துவம் ,ஆண்களுக்கான ஆண்மை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ,குழந்தைகளுக்கான பல் மருத்துவம் ஆகியவை சிறப்பான முறையில் உலக தரமான வசதிகள் கொண்டு 16 வருடங்களாக சிறப்பான முறையில் மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம்
ஆண்கள் சிறப்பு சிகிச்சை குழந்தை பல் மருத்துவம்எங்களின் சேவைகள்
24 நேர ஆம்புலன்ஸ்
CT ஸ்கேன் வசதிகள்
லேப் வசதிகள்
24 நேர மருந்தகம்
தீபம் மருத்துவமனையால் பயனடைந்தவர்கள்
எனது பெயர் தையல்நாயகி. நாங்கள் தொடாவூரில் வசித்து வருகிறோம். எங்களுக்கு 3 வருடங்களாக குழந்தை இல்லை. முகாம் மூலமாக தீபம் மருத்துவமனைக்கு வந்தோம். இங்கு சில மாத சிகிச்சைக்கு பின்னர் எங்களுக்கு குழந்தை பிறந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தீபம மருத்துவமனைக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தீபம் மருத்துவமனையால் பயனடைந்தவர்கள்
எனது பெயர் பாப்பாத்தி எனது கணவர் பெயர் பரமசிவம். எங்களுக்கு திருமணமாகி 8 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் எங்களுக்கு குழந்தை பிறந்தது. இங்கு மிகவும் நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள். தீபம் மருத்துவமனைக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்!
தீபம் மருத்துவமனையால் பயனடைந்தவர்கள்
எனது பெயர் மஞ்சுளா. எனது கணவர் பெயர் செந்தில்குமரன். எங்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை எடுத்த பின்னர் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை (சௌபர்ணிகா) பிறந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தீபம் மருத்துவமனையின் மருத்துவர்கள் எங்களுக்கு கடவுள் மாதிரி.
தீபம் மருத்துவமனையால் பயனடைந்தவர்கள்
எனது பெயர் சித்ரா எங்களுக்கு திருமணமாகி 10 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையின் 3 மாதங்கள் சிகிச்சை எடுத்தபின் எங்களுக்கு குழந்தை பிறந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தீபம் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெய்வத்திற்கு சமம்!