Testimonials
இனி நானும் தாய் தான்
தையல்நாயகி
எனது பெயர் தையல்நாயகி. நாங்கள் தொடாவூரில் வசித்து வருகிறோம். எங்களுக்கு 3 வருடங்களாக குழந்தை இல்லை. முகாம் மூலமாக தீபம் மருத்துவமனைக்கு வந்தோம். இங்கு சில மாத சிகிச்சைக்கு பின்னர் எங்களுக்கு குழந்தை பிறந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தீபம மருத்துவமனைக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
எங்கள் வாழ்க்கையில் ஒரு குழந்தை
பாப்பாத்தி பரமசிவம்
எனது பெயர் பாப்பாத்தி எனது கணவர் பெயர் பரமசிவம். எங்களுக்கு திருமணமாகி 8 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் எங்களுக்கு குழந்தை பிறந்தது. இங்கு மிகவும் நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள். தீபம் மருத்துவமனைக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்!
எங்கள் வீட்டு மஹாலக்ஷ்மி
மஞ்சுளா செந்தில்குமரன்
எனது பெயர் மஞ்சுளா. எனது கணவர் பெயர் செந்தில்குமரன். எங்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை எடுத்த பின்னர் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை (சௌபர்ணிகா) பிறந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தீபம் மருத்துவமனையின் மருத்துவர்கள் எங்களுக்கு கடவுள் மாதிரி.
என் வாழ்க்கையின் தெய்வம்
சித்ரா
எனது பெயர் சித்ரா எங்களுக்கு திருமணமாகி 10 வருடங்களாக குழந்தை இல்லை. தீபம் மருத்துவமனையின் 3 மாதங்கள் சிகிச்சை எடுத்தபின் எங்களுக்கு குழந்தை பிறந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தீபம் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெய்வத்திற்கு சமம்!