காஸ்மெடாலஜி
பெண்ணுறுப்பு அறுவை சிகிச்சை
இது மிக சாதாரணமாக செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை ஆகும். இதன் மூலம் பெண்ணுறுப்பு வெளி உதடு சீரமைத்தல் மூலம் உங்களை, அது தேவையில்லாமல் உராய்வதன் மூலமாக ஏற்படும் வலியிலிருந்து விடுதலை செய்கிறது. நீங்கள் எந்த வலியும் இல்லாமல் பைக் ஓட்டி செல்லலாம் உங்கள் தாம்பத்திய வாழ்வினை மகிழ்ச்சியுடன் தொடரலாம். மேலும் அரிப்பு எரிச்சல் மற்றும் அதைப்பற்றிய எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு முழுமையான விடுதலை .
Co2 லேசர் சிகிச்சை
இந்த சிகிச்சை Co2 லேசர் மூலம் செய்யப்படுகிறது. இது பெண்ணுறுப்பின் தன்மையை சீராக்குகிறது. மேலும் மாதவிடாய் காலம் தாண்டிய பெண்களின் நலனை சீராக்கிட உதவுகிறது.
மன அழுத்த தொடர் சிறுநீர் கசிவு (Stress Urinary Incontinence (SUI)
எங்களுடைய Co2 சிகிச்சை பக்கவிளைவுகள் இல்லாத மிகக்குறைந்த நேர சிகிச்சையாகும். 90% நோயளிகள் இந்த பிரச்சினையிலிருந்து முழுமையாய் தீர்வு கண்டிருக்கிறார்கள். 80% நோயாளிகள் டயாப்பர் உபயோகித்தலிருந்து வெளிவந்திருக்கிறார்கள். பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படுதலால் அவதிப்பட்டவர்கள் அதிலிருந்து முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள்
G-ஸ்பாட் மேம்படுத்துதல்
பெண்களின் பிறப்புறுப்பின் உட்பக்க சுவரில் ஒரு மேட்டினை ஏற்படுத்துவதே இந்த சிகிச்சையின் முக்கிய நோக்கம். இது உடலுறவின்போது அதிக அளவு உராய்வினால், மேம்பட்ட இன்பத்தினை வழங்கிடும்.
இந்த முழு சிகிச்சையும் 15 நிமிடங்களில் முடிந்துவிடும். உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை இன்பத்தின் உச்சநிலைக்குகொண்டு செல்லும் உன்னத சிகிச்சை இது.
0-ஷாட் ( 0 shot)
இது தாம்பத்ய வாழ்வில் ஆசையின்மை, உச்சநிலை அடைவதில் சிரமம், கிளர்ச்சியடைவதில் பிரச்சனை மற்றும் வலியுடன் கூடிய உடலுறவு ஆகியவற்றில் கஷ்டப்படும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். எங்களின் 0-ஷாட் சிகிச்சையின் மூலம், பெண்கள் இந்த குறைபாட்டிலிருந்து தீர்வு பெறமுடியம்.
கிளிட்டோரிஸ் தோல் நீக்கம் செய்தல்
கிளிட்டோரிஸ் தோல் நீக்கம் எக்டெண்டாட் சென்ரல் வெட்ஸ் ரிசெக்சன் தொழில் நுட்பம் மூலம் செய்யப்படுகிறது. இதன் மூலம் திருப்தியடைந்த பெண்களின் சராசரி விகிதம் 92% சதவீதம் ஆகும். இந்த சிகிச்சை மேற்கொண்ட பெண்கள் தங்கள் பிறப்புறுப்பின் சீரற்ற அமைப்பால் வலியை உணர்ந்தவர்கள். அதிலிருந்து விடுதலை, பிறப்புறுப்பை அழகியல்போடு மாற்றியமைத்தல் மற்றும் தாம்பத்ய வாழ்ககையில் முன்னேற்றமான செயல்பாடு ஆகியவற்றை பலனாக அடைந்தவர்கள். பெரும்பாலான பெண்கள் தங்கள் சுய மரியாதை மேற்பட்டதாக உணர்ந்தார்கள்.
பீலிங்
இந்த சிகிச்சை தோலின் மேற்பரப்பினை பளபளப்பாகவும் மிருதுவானதாக்கவும் கருமையை நீக்கவும் உபயோகப்படும். இந்த ரசாயணக்கலைவைகளின் நோக்கனே மேல்பரப்பில் இருக்கும் தோலினை அடியொடு மாற்றுவதுதான் இந்த திசுவானது உன் துணிகிறது. இது தீகங்கள் உருவாகி தோலின பாகுறா சகிலான பசிதாக உருவான தோல் பழைய கோவையில். மெளலவாகட் குறைவான சுருக்கங்களோடு இருக்கும்
Health Insurance Support
காஸ்மெடாலஜி சிற்றேடு