about-doctor video

Dr.A.அகிலாம்பாள்

Founder and Managing Director
MBBS., DGO D.LAP., DRM., MRM.,
FELLOWSHIP IN COSMETIC GYNECOLOGY

Dr.A.அகிலாம்பாள்‌ கடந்த 16 வருடங்களாக மருத்துவதுறையில்‌ தன்‌ சேவையை செய்து வருகிறார்‌. குழந்தையின்மை தொடர்பான பிரச்சனைகளுடன்‌ நிறைய பேர்‌ போராடுவதைக்கண்டு அவர்களுடைய பிரச்சனைகளை போக்குவதற்காக இங்கிலாந்து மற்றும்‌ ஜெர்மனியில்‌ கருவுருவாக்கம்‌ பற்றிய சிறப்பு மருத்துவத்தில்‌ பட்டம்‌ பெற்று அமெரிக்கன்‌ ஏஸ்தடிக்‌ அசோசியேஷனில்‌ சிறப்பு பயிற்சி பெற்றது அவருடைய துறைசார்ந்த தெளிவிற்கும்‌, திறமைக்கும்‌ மேலும்‌ ஒரு தனித்துவத்தைச்‌ சேர்த்தது.

முன்பதிவு செய்யுங்கள்

  • cosmetology காஸ்மெடாலஜி

    தீபம் மருத்துவமனை பெண்மை அழகியல் சிகிச்சையில் உயர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை. இந்தியாவிலேயே மிகச்சில மருத்துவமனைகளில் மட்டுமே இந்த முறை சிகிச்சைகள் செய்யப்படுகின்றது. அவற்றுள் தீபம் மருத்துவமனையும் ஒன்று. இந்த உயர் வண்மை அழகியல் சிகிச்சையில் தேர்ச்சிபற்ற மருத்துவர்களில் Dr.அகிலாம்பாள் அவர்களும் ஒருவர்.

    உங்களின் நம்பிக்கைக்குரிய துணை அழகியல் சிகிச்சைகள் மற்றும் மகளிர் மருத்துவத்தில் சிறப்புத்தகுதி
    பெற்றவர்களால் செய்யப்படுகிறது

    மேலும் படிக்க...
  • fertility கருத்தரிப்பு மையம்

    ஒவ்வொரு பெண்ணுக்கும்‌ தாய்மை என்பது உன்னதமான ஒரு அனுபவமாகும் எவ்வளவுதான் சொன்னாலும் அந்த அனுபவம் வார்தைகளால் விவரிக்க முடியாதது .தூய்மை பெண்ணுக்கே அதன் வலி தெரியும்

    எங்களின் தேர்ந்த மருத்துவர்கள் சில முதற்கட்ட பரிசோதனைகளை பொறுத்து உங்களுக்கான சிகிச்சையினை துவங்குவார்கள் . மருத்துவர்களுடன் நீங்கள் மனமுவந்து ஒத்துழைப்பு நல்கும் போது உங்களின் குழந்தைகனவு நனவாகும் வாய்ப்பு அதிகமாகின்றது

    மேலும் படிக்க...
  • specialies சிறப்பு சிகிச்சைகள்

    எங்களிடம் அதி நவீன சாதனங்கள் மற்றும் தலை சிறந்த மருத்துவர்களை கொண்ட சிறப்பான மகப்பேறு மருத்துவம் ,ஆண்களுக்கான ஆண்மை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ,குழந்தைகளுக்கான பல் மருத்துவம் ஆகியவை சிறப்பான முறையில் உலக தரமான வசதிகள் கொண்டு 16 வருடங்களாக சிறப்பான முறையில் மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம்

    ஆண்கள் சிறப்பு சிகிச்சை குழந்தை பல் மருத்துவம்

cosmetologyகாஸ்மெடாலஜி

தீபம் மருத்துவமனை பெண்மை அழகியல் சிகிச்சையில் உயர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை. இந்தியாவிலேயே மிகச்சில மருத்துவமனைகளில் மட்டுமே இந்த முறை சிகிச்சைகள் செய்யப்படுகின்றது. அவற்றுள் தீபம் மருத்துவமனையும் ஒன்று. இந்த உயர் வண்மை அழகியல் சிகிச்சையில் தேர்ச்சிபற்ற மருத்துவர்களில் Dr.அகிலாம்பாள் அவர்களும் ஒருவர்.

உங்களின் நம்பிக்கைக்குரிய துணை அழகியல் சிகிச்சைகள் மற்றும் மகளிர் மருத்துவத்தில் சிறப்புத்தகுதி
பெற்றவர்களால் செய்யப்படுகிறது

மேலும் படிக்க...

fertility கருத்தரிப்பு மையம்

ஒவ்வொரு பெண்ணுக்கும்‌ தாய்மை என்பது உன்னதமான ஒரு அனுபவமாகும் எவ்வளவுதான் சொன்னாலும் அந்த அனுபவம் வார்தைகளால் விவரிக்க முடியாதது .தூய்மை பெண்ணுக்கே அதன் வலி தெரியும்

எங்களின் தேர்ந்த மருத்துவர்கள் சில முதற்கட்ட பரிசோதனைகளை பொறுத்து உங்களுக்கான சிகிச்சையினை துவங்குவார்கள் . மருத்துவர்களுடன் நீங்கள் மனமுவந்து ஒத்துழைப்பு நல்கும் போது உங்களின் குழந்தைகனவு நனவாகும் வாய்ப்பு அதிகமாகின்றது

மேலும் படிக்க...

specialitiesசிறப்பு சிகிச்சைகள்

எங்களிடம் அதி நவீன சாதனங்கள் மற்றும் தலை சிறந்த மருத்துவர்களை கொண்ட சிறப்பான மகப்பேறு மருத்துவம் ,ஆண்களுக்கான ஆண்மை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ,குழந்தைகளுக்கான பல் மருத்துவம் ஆகியவை சிறப்பான முறையில் உலக தரமான வசதிகள் கொண்டு 16 வருடங்களாக சிறப்பான முறையில் மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம்

ஆண்கள் சிறப்பு சிகிச்சை குழந்தை பல் மருத்துவம்

எங்களின் சேவைகள்

24hrs ambulance

24 நேர ஆம்புலன்ஸ்

ct scan facilities

CT ஸ்கேன் வசதிகள்

lab facilities

லேப் வசதிகள்

pharmacy

24 நேர மருந்தகம்

மருத்துவ காப்பீடு

gbp1 happy hdfc healthcare icici genralins dlimks mediassit healthins uniersal vidal-health